top of page

Annadhanam


to the Sri Guru Sevaks

9,000 Indian rupees
Theni Allinagaram

Seva Description

Annadaanam is glorified to be the greatest form of Daanam, in our scriptures. One gets fulfilled after eating, and blesses the person who offered food. In our Bharata desa, hospitality is an excellent value, which is being followed for ages. That too, offering food to devotees is a Punya karma. Every Thursday, hundreds of devotees are visiting and receiving the grace of Adiguru Sri Prajna Dakshinamurti. To all those devotees, lunch is being offered as Prasadam of Adiguru. By donating towards this Annadaanam, one can receive the grace of Adiguru, gain the fruits of this Punya karma, get rid of all the paapams and lead a happy life. Seva Kanikkai: INR 9000 பக்தர்களுக்கான அந்நதானம் தானங்களில் சிறந்தது அந்நதானம். அறங்களில் மே லான அறமாக அந்த தானம் நமது சாஸ்த்ரங்களில் ச ொல்லப்பட்டிருக்கிறது. வே று எதிலும் திருப்தி அந்தம் உண்டவுடன் கிடை க்கிறது. வயிறு நிறை ந்தவர் அந்தம் இட்டவரை மனதார வாழ்த்துகிறார். நமது பாரத தே சத்தில் விருந்த ோம்பல் சிறப்பான பண்பாக காலகாலமாக இருந்து வருகிறது. அதுவும் அடியார்க்கு அன்னமிடுதல் பெ ரிய புண்ணியக் செ யலாகும். ஒவ்வ ொரு வியாழக்கிழமை யும் ஆதிகுருவின் அருளை ப் பெ ற நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வந்து செ ல்கிறார்கள். அவர்களுக்கு மதியவுணவு ஆதிகுருவின் அருட்ப்ரஸாதமாக வழங்கப்படுகிறது. இந்த அந்ததானத்திற்கு நன்க ொடை வழங்குவதன் மூலம் ஆதிகுருவின் அருள ோடு பெ ரும் புண்ணியப் பலனை யும் பெ ற்று பாபங்கள் நீங்கி சுகமாக வாழுங்கள். சேவா காணிக்கை : ரூ 9000


bottom of page