ஸ்ரீவைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடு ( 06.01.2020) திங்கட்கிழமை

வித்யா பீடத்தில் பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் தலைமையில்
காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ மத் பகவத்கீதை பாராயணம் நடைபெறும்.

இரவு 8.30 முதல் 10.30 மணி வரை கல்பபூஜை , சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அஷ்டோதர சதநாம அர்ச்சனை, மஹாதீபாராதனை நடைபெறும்.

அனைவரும் வ௫க, அ௫ள் இன்பம் பெறுக.